அமரர் கோபாலசாமி விஜயலட்சுமி
வயது 85
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் அவருடைய பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். பாபு சுபாங்கி அபிநயா அபிநாஸ் (Nedarland)
Write Tribute
எங்களுக்கு ஒரு அருமையான அம்மம்மா இருந்தார். அம்மம்மா , எங்கள் வாழ்நாள் முழுவதும் நாங்கள் உங்களை இழப்போம், உங்கள் புன்னகை, உங்கள் குரல் எங்கள் இதயங்களில் என்றென்றும் இருக்கும்....