Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 JUN 1997
இறப்பு 27 OCT 2019
அமரர் கிருஸ்னி நடராஜா
Anglia Ruskin University , Cambridge BSc Optometry
வயது 22
அமரர் கிருஸ்னி நடராஜா 1997 - 2019 Edmonton, United Kingdom United Kingdom
Tribute 36 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

லண்டன் Edmonton ஐ பிறப்பிடமாகவும், Kent ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்னி நடராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எங்கள் நித்திலமே
உன்னைக் காணாத எம் கண்கள்
நித்திரையைத் தொலைத்துவிட்டு
நீரை வடிக்குதம்மா!

பாசம் வளர்த்த பூமகளே - உந்தன்
நேசம் மறப்பது எவ்வாறு
காலன் வந்து எடுத்தானோ - எங்கள்
இனிய மகளே உன் உயிரை

வாழ்வு அது நிஜமில்லை
உணர்ந்தோம் உன் இழப்பால்
கடவுள் அவன் உண்மையில்லை
அறிந்தோம் இன்று உன் இறப்பால்

ஐந்து ஆண்டு போனால் என்ன
பல ஜென்மம் கடந்தால் என்ன?

மண்ணில் மதிப்போடு மலர்ந்திட்ட பொன்மகளே!
நீ விண்ணில் கலந்திட்ட நாள் முதலாய்
நம் விழிகள் உறங்கிட மறுக்குதம்மா

என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன்
ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும்
அப்பா, அம்மா..

தகவல்: அப்பா, அம்மா, அண்ணா

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 30 Oct, 2019
நன்றி நவிலல் Tue, 26 Nov, 2019