அமரர் கிட்டிணப்பிள்ளை புவனேஸ்வரி
1962 -
2020
மீசாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kiddnapillai Puvaneswary
1962 -
2020
கண் கொண்டு பார்த்த அன்னையவள்-இன்று கண் மூடி கிடப்பதேனோ அம்மா என அழைத்த பிள்ளை அவள் கதறி துடிக்கிறாள் ஆறுதல் கூற வாரயோ என் தோழி அவள் சிறகொடிந்து நிற்கிறாள் உன் இழப்பை அவளுக்கு யார் ஈடுசெய்வார் கலங்காதே தோழி.... பிறப்பொன்றுண்டேள் இறப்பொன்றும் உண்டு உண்மையை ஏற்காது கலங்குது எம் மனம் வரமுடியாத தூரம் அவசரமாய் சென்றதேனோ அன்னையே உன் ஆத்மா சாந்தி அடையட்டும் ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
Write Tribute
ஓம் சாந்தி ஓம் சாந்தி துயரத்தில் பகிர்ந்து கொள்கிறோம்