

-
29 NOV 1962 - 17 JUN 2020 (57 வயது)
-
பிறந்த இடம் : மீசாலை வடக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : மீசாலை வடக்கு, Sri Lanka
யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கிட்டிணப்பிள்ளை புவனேஸ்வரி அவர்கள் 17-06-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கராசா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிட்டிணப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
கணேஸ்(பிரான்ஸ்), கேசிதா(இலங்கை), பிரகாஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தாட்சாயினி, ஆதித்தன், கஜானி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிவசுப்பிரமணியம், மகமலர், பாலசுப்பிரமணியம்(சுவிஸ்), ஜெயராசா(பிரான்ஸ்), மகேஸ்வரி(அவுஸ்திரேலியா), நடேசரூபி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நல்லப்பிள்ளை, கந்தசாமி, சுபத்திராதேவி, சொரூபி, கெந்தீஸ்வரன், சயந்தன், சந்திரசேகரம், சிதம்பரநாதன், செல்வராசா, தர்மலிங்கம், காலஞ்சென்ற கிளி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிஷானி, மனுஸ்கா, டறனிகா, ஜஸ்மிகன், மினுயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மீசாலை வடக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
மீசாலை வடக்கு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

ஓம் சாந்தி ஓம் சாந்தி துயரத்தில் பகிர்ந்து கொள்கிறோம்