2ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் கிட்டிணப்பிள்ளை புவனேஸ்வரி
1962 -
2020
மீசாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கிட்டிணப்பிள்ளை புவனேஸ்வரி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்கள் திடீர் மறைவினால் நாங்கள்
திசை மாறிப் போனோம் அம்மா!
ஆண்டுகள் இரண்டு ஆனாலும்
ஆறவில்லை எம் துயரம்
உயிர் தந்து உடல் தந்து கண்ணின்
மணிபோல் காத்தீர்கள்
அதிகமான இன்பத்தை தந்த நீங்கள்
அதிகமான துன்பத்தையும் தந்து போனீர்களே...
அம்மா என்றும் என் மனதில்
மறையாது மறக்கவும் முடியாது.
நீயின்றி என்னுயிர் இங்கேதம்மா!
உன் வயிற்றுக்குள் பத்துமாதம் துடித்தேனம்மா!
உன் முகம்பார்க்க ஏங்கி தவித்தேனம்மா!
உலகின் உன்னதம் நீயம்மா!
எங்கள் ஆயுள் உள்ளவரை
எங்கள் இதயத்திலிருந்து
பிரிக்க முடியாது தாயே!!
காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்....
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை..
தகவல்:
குடும்பத்தினர்
ஓம் சாந்தி ஓம் சாந்தி துயரத்தில் பகிர்ந்து கொள்கிறோம்