Clicky

பிறப்பு 01 APR 1964
இறப்பு 05 MAR 2021
அமரர் கதிர்காமு சிவரூபநாதன் (யோகன், ரூபன்)
வயது 56
அமரர் கதிர்காமு சிவரூபநாதன் 1964 - 2021 எழுதுமட்டுவாள், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வெள்ளை மனம் கொண்டவனே விழி மூடிப்போனதேனோ பாலைவன நண்பர்களை பரிதவிக்க விட்டுவிட்டு சோலைவனம் போனாயோ அவரது பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகளுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம். என்றும் உன்பிரிவால் வாடும் அன்பு நண்பன் ஜெயநாதன்& குடும்பத்தினர் கனடா
Write Tribute