5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கதிர்காமு சிவரூபநாதன்
(யோகன், ரூபன்)
வயது 56
அமரர் கதிர்காமு சிவரூபநாதன்
1964 -
2021
எழுதுமட்டுவாள், Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். எழுதுமட்டுவாள் விழுபளையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிர்காமு சிவரூபநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 10-03-2026(சப்தமி திதி)
ஐந்து ஆண்டுகள் கழிந்தாலும் அப்பா..!
அடங்காது மனது அழுகிறதே உள்ளே...!
தம்பியும் நானும் தளர்வு காட்டாதிருக்க!
தங்கை தனையும் அழைத்ததேன் அப்பா.!
அம்மாவின் மனது தேறி வருகையிலே.!
தங்கையின் பிரிவு வாட்டுறதே அவவை!
அப்பாவும் மகளும் ஒன்றாய் இருப்பதாக
அமைதி கொண்டு அஞ்சலி செலுத்துகிறோம்.!
தங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள்...
தகவல்:
மனோ(சகலன்)