
அமரர் கதிரேசு விக்கினேஸ்வரன்
ஓய்வுபெற்ற இலங்கை வங்கி உத்தியோகத்தர்
வயது 79
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kathiresu Vigneswaran
1942 -
2022

இதய அஞ்சலிகள். 1995இல் வலிகாம மக்கள் இடம்பெயர்ந்து சென்ற பல குடும்பங்கள் தங்குவதற்கு தன் வீடு , முற்றம் எல்லாவற்றையும் கொடுத்து அன்பால் அரவணைத்த மாமா. நல்லுள்ளம் படைத்த மாமாவின் ஆத்மா என்றென்றும் நுணாவில் கண்ணகையம்மனின் பாதங்களை சென்றடைந்திக்கும். மாமாவின் உடல் மறைந்தாலும் அவரின் நற்கருமங்கள் என்றென்றும் மற்றவர் மனங்களில் வாழும். குடும்பத்தினர்களுக்கு எம் ஆறுதல்களை பகிர்கின்றோம்.
Write Tribute
அன்பான மனிதநேயமிக்க மனிதர். எப்போதும் சிரித்த முகமும் எல்லாம் அவன் செயல் என்ற சொல்லோடும் வாழ்ந்த ஐயா அவர்களின் ஆத்மா மூளாய் பிள்ளையார் மற்றும் நுணாவிற்குளம் அம்மன் அருளோடு சாந்தியடைய பிரார்த்திகிறோம்