Clicky

தோற்றம் 10 JUN 1942
மறைவு 06 MAR 2022
அமரர் கதிரேசு விக்கினேஸ்வரன்
ஓய்வுபெற்ற இலங்கை வங்கி உத்தியோகத்தர்
வயது 79
அமரர் கதிரேசு விக்கினேஸ்வரன் 1942 - 2022 மூளாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Komathy பண்ணாகம் 07 MAR 2022 United Kingdom

அன்பான மனிதநேயமிக்க மனிதர். எப்போதும் சிரித்த முகமும் எல்லாம் அவன் செயல் என்ற சொல்லோடும் வாழ்ந்த ஐயா அவர்களின் ஆத்மா மூளாய் பிள்ளையார் மற்றும் நுணாவிற்குளம் அம்மன் அருளோடு சாந்தியடைய பிரார்த்திகிறோம்