
யாழ். மூளாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசு விக்கினேஸ்வரன் அவர்கள் 06-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்வநாயகதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நடேஷ்வரன்(நடா, சிவா), பகீரதி(ராசாத்தி), கிருஷ்ணாதாசன்(கண்ணன்), இன்பரதி(குஞ்சா), விஜயரதி(ரதி), விஜிதரன்(விஜி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மயூரன் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,
வள்ளிநாயகி, கயிலைநாயகி, செல்வநாயகி, இராஜேஸ்வரன், கேதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. செல்வநாயகராஜா, காலஞ்சென்ற செல்வநாயகமலர் மற்றும் செல்வநாயகசோதி, செல்வநாயகதாசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கவிதா, கனேசநாதன், தவராஜா, நிலாந்தி, துவாரகன், மேதுஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரூபன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
நவீனா, சகானா, சயினா, பிரவீன், அபிரோசன், டெஸ்சிகா, ஆதவன், பிரனாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்பான மனிதநேயமிக்க மனிதர். எப்போதும் சிரித்த முகமும் எல்லாம் அவன் செயல் என்ற சொல்லோடும் வாழ்ந்த ஐயா அவர்களின் ஆத்மா மூளாய் பிள்ளையார் மற்றும் நுணாவிற்குளம் அம்மன் அருளோடு சாந்தியடைய பிரார்த்திகிறோம்