Clicky

பிறப்பு 13 MAR 1933
இறப்பு 01 MAY 2025
திருமதி கதிரவேலு இரத்தினம்
வயது 92
திருமதி கதிரவேலு இரத்தினம் 1933 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Kathiravelu Ratnam
1933 - 2025

பாசம் நிறைந்த மாமியின் மறைவு மிகுந்த மன வேதனையை தருகிறது. மரணம் யாவரும் சந்திக்க வேண்டிய ஓர் விடயம் என மனதிற்க்கு தெரிந்தாலும் சிறு வயதிலிருந்தே என் மீது தனிப்பட்ட பாசத்தை வைத்திருப்பதை உணர்ந்தேன். ஆகவே மரணம் சம்பந்தப்பட்ட உறவுகளை கலங்க வைப்பது தவிர்க்க முடியாதுதான்ஆயினும் மாமி அகமும் புறமும் அழகானவர்.அவவின் ஆத்மா திருவண்ணாமலையான் திருவடியை சென்றடையும் என்பதனை உறுதியாக நம்பி திரு அண்ணாமலையான் பாதம் பணிகிறேன். எங்களுடைய குடும்பத்தவரின் ஆழ்ந்த இரங்கலை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 02 May, 2025