
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இந்த கடினமான நேரத்தில் உங்கள் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். Auntyஇன் ஆன்மா அமைதியடைய இறைவனை வேண்டுகிறோம்.
Write Tribute
என் பாசத்துக்குரிய சின்னம்மா உங்களின் இறிதி காலத்தில் உங்களை வந்து பார்த்து ஆறுதல் அடைய முடியாத கவலை என் காலம் உள்ளவரை இருக்கும் , உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் , குடும்பமாக .