
யாழ். பிறவுண் வீதியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Lorenskog Fjellhamar ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு இரத்தினம் அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா சின்னத்தங்கச்சி தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, நல்லம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பிறேம்குமார், ரவிக்குமார், ரெஜினா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கனிஸ்ற்றா, சுரேஸ்குமார். றமேஸ்குமார், றஞ்ஜித்குமார், தினேஸ்குமார், கிரிஷ்ரீன், ஜோய்ஸ்குமார் ஆகியோரின் பெரியம்மாவும்,
ஜான்சி, ஷரீனா, சுரேஸ்காந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சோபிகா, பரத், மானுகா, சாரங்கி, அபிராங்கி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைபற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +4747254278
- Mobile : +4790871273
- Mobile : +14165770753