
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Mrs Kathiravelu Ratnam
1933 -
2025

பாசமிகுந்த என் அருமை சின்னமாமி 🙏🏼😭🙏🏼உங்கள் இழப்பை அறிந்து மிகவும் ஆழ்ந்த துயரத்தில் உள்ளோம் உங்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகுறோம் ஓம் சாந்தி சாந்தி🙏🏼 விஐயகாந்தன் கலா குடும்பம்

Write Tribute
என் பாசத்துக்குரிய சின்னம்மா உங்களின் இறிதி காலத்தில் உங்களை வந்து பார்த்து ஆறுதல் அடைய முடியாத கவலை என் காலம் உள்ளவரை இருக்கும் , உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் , குடும்பமாக .