
அமரர் கதிரவேலு குணவதி
வயது 78

அமரர் கதிரவேலு குணவதி
1945 -
2023
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kathiravelu Kunawathi
1945 -
2023

ஆழ்ந்த துயறம் அடகின்றோம் குணம் அக்கா உங்கள் பெயர் கூட உங்கள் அம்மா அப்பா உங்கள் குணத்துக்கும் எல்லோர் இடமும் பழகும் அன்புக்கும் உண்மை ஆண பெயர் தான் வைத்து விட்டு போய் இருகிறார்கள் ?? அன்பின் குணம் அக்கா உங்கள் ஆத்மா ????? சாந்தி அடய இற வனை வேண்டுக்கிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute