Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 06 FEB 1945
உதிர்வு 20 AUG 2023
அமரர் கதிரவேலு குணவதி 1945 - 2023 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட குணவதி கதிரவேலு அவர்கள் 20-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா (சுருவில்) நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்றவர்களான நாகமணி நாகமுத்து (கர்கண்டா) தம்பதிகளின் அன்பு பெறாமகளும்,

காலஞ்சென்ற கதிரவேலு(முன்னாள் கொழும்பு ஆட்டுப்பட்டித்தெரு அஷ்கின் போரஸ் பங்காளர், ஒட்டுசுட்டான் ஆனந்தா ஸ்டோர்ஸ் உரிமையாளர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற சாம்பசிவம் மற்றும் செல்வானந்தம்(சுவிஸ்), சிவராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரூபசுதா(சுதா), யாழினி(லதா), கவிதா(கவி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தேவமனோகரன்(சந்திரன்), வினோதராஜா(வினோத்), இராஜமோகன்(கண்ணன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆஷா, வினோஷா, விபீகா, விரூஷன், வியூரன், இலக்கியா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

சுரேன், ரமேஷ், நிவேதன் ஆகியோரின் பேத்தி வழிப் பேரனும்,

லெத்திஷியா, தஹிரா, ஜமிரோ, ஆதிஷ், ஜித்தேஷ் ஆகியோரின் பாசம் நிறைந்த பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, யோகேஸ்வரி, மற்றும் பாக்கியநாதன்(கனடா), திலகவதி, சகுந்தலாதேவி, பத்மராணி ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், நாகராசா மற்றும் கனகேஸ்வரி(கனடா) ஆகியோரின் சகலியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சந்திரன் - மருமகன்
சுதா - மகள்
வினோத் - மருமகன்
லதா - மகள்
கண்ணன் - மருமகன்
கவிதா - மகள்

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 23 Sep, 2023