Clicky

நன்றி நவிலல்
மலர்வு 06 FEB 1945
உதிர்வு 20 AUG 2023
திருமதி கதிரவேலு குணவதி 1945 - 2023 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட குணவதி கதிரவேலு அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்

அன்னாரின் அந்தியேட்டி கிரிகையை முன்னிட்டு 24-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் ஆத்மசாந்தி பிராத்தனையிலும் அதனை தொடர்ந்து மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

நடைபெறும் இடம்:
Varasithy Mahall,
Hüttenwiesenstrasse 6,
8108 Dällikon

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.