நன்றி நவிலல்
பிறப்பு 04 JUL 1973
இறப்பு 09 MAY 2021
திரு கதிரவன் அரியரட்னம்
வயது 47
திரு கதிரவன் அரியரட்னம் 1973 - 2021 Chavakacheri, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். சாவகசேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவன் அரியரட்னம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்பின் திருவுருவமே மீளாத்துயரில்
ஆழ்த்திச் சென்றீரே கதிரவனே ஆருதையா
ஆருதையா உமதுபிரிவின் துயரம் மறவோமா
உமது சிரித்த முகம் இன்றும் எம் கண்முன்னே
மறக்க மனம் முடியுமா இனி எப்போ உமைக்காண்போம்
ஏங்கித் தவிக்குதையா எம் மனம்
மறந்தேனும் மனதைப் புண்படுத்தாத மனிதநேயம்
கண்டோம் உம்மிடம் நிச்சியமாக இறைவன்
இடத்தில் உமக்கொரு சிறந்த இடம் உண்டு

உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்ரோம்..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! 

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 31 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.