1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
33
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சாவகசேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவன் அரியரட்னம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 29-04-2022
எங்கள் ஆருயிர் புதல்வனே நீ எங்கு சென்றாய்
பண்பும் பாசமும் பணிவும் கொண்ட
எங்கள் அன்பு புதல்வனே
எங்களை நிர்க்கதியில் தவிக்கவிட்டு
நீ எங்கு சென்றாய்! உன் பிரிவை வெறும்
வார்த்தைகளால் கொட்டித் தீர்த்துவிட முடியாதைய்யா
பார்க்கும் இடமெல்லாம் நாம் காணும்
காட்சிகள் எல்லாம் உன் அன்பு முகமே
எங்கள் மனதில் தோன்றுகின்றது
எல்லோர் மனதையும் அன்பால் வென்ற
உன்னால் அந்த காலனை மட்டும்
ஏன் வெல்ல முடியாமல் போயிற்று
எங்கள் எல்லோரையும் தவிர்ப்பில்
ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டாயே!!
உன் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்