மரண அறிவித்தல்
பிறப்பு 04 JUL 1973
இறப்பு 09 MAY 2021
திரு கதிரவன் அரியரட்னம்
வயது 47
திரு கதிரவன் அரியரட்னம் 1973 - 2021 Chavakacheri, Sri Lanka Sri Lanka
Tribute 31 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகசேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவன் அரியரட்னம் அவர்கள் 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், அரியரத்தினம் இராஜேஸ்வரி தம்பதிகளின் செல்வ புதல்வரும், 

ரேவதி, பகீரதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ராஜ்குமார், திருநீலகண்டன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனனி, சிவானி, துளசி ஆகியோரின் ஆசைமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற ரத்தினம், பூமலர், காலஞ்சென்ற தர்மபாலன்- ராணிமலர், சிதம்பரநாதன்- ரதிமலர், சர்வேஸ்வரன்- லலா, விமலேஸ்வரன்- ரதி, தம்பு- கலா, காலஞ்சென்ற மகேஸ்வரன்- கனகாம்பிகை, நடேஸ்வரன், விக்கினேஸ்வரன்- ரூபா ஆகியோரின் அன்பு மருமகனும்,

விஜயகுமார்- ஈஸ்வரி ஆகியோரின் பெறாமகனும்,

ரோகினி, வக்சலா, றமணி, நிருசுதா, பிரியந், கௌசி, முருகதாஸ், சாந்தினி, பத்மினி, ராதா, ராஜன், முருகனாதன், சந்திரன், சந்திரா, சித்திரா, ஜெகன், கேதீஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அரவிந், அஸ்வின், ஜனனன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.

Live streaming link: click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Drive through Visitation

May 11th, 2021 6:30pm - 7:30pm  
(Open to everyone, No Registration required)

May 11th, 2021 8:00pm- 9:00pm 
(For Family members and Registered Guests only)
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அரியரத்தினம் - தந்தை

Summary

Photos