அமரர் துரையப்பா காசிப்பிள்ளை
                            (V.c. முருகையா)
                    
                    
                ஓய்வுபெற்ற சீமெந்து கூட்டுத்தாபன மின்னியலாளர் - காங்கேசந்துறை, முன்னாள் நகராட்சி மன்ற உறுப்பினர்- மல்லாகம்
            
                            
                வயது 80
            
                                    
            
        
            
                அமரர் துரையப்பா காசிப்பிள்ளை
            
            
                                    1940 -
                                2021
            
            
                அளவெட்டி வடக்கு, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
RIP.
        
            Late Kasipillai Thurayappah
        
        
                            1940 -
                        2021
        
    ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள் அண்ணர் அவர்கள் மிக சிறந்த விளையாட்டு வீரரும் உலக புகழ் அளவையூர் தவில் மேதை அமரர் வி ,தெட்ஷணா மூர்த்தி அவர்களின் நெருங்கிய நண்பர் என்பதை அறிவேன் அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல அளவெட்டி தவளக்கிரி முத்து மாரி அம்பாளுடைய பாதார விந்தங்களில் இளைப்பாற வேண்டி அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலியினை தெரிவிக்கின்றோம் ஓம் சாந்தி இ .யோகேந்திரன் -அளவெட்டி
    Write Tribute