மரண அறிவித்தல்
அன்னை மடியில் 18 JUL 1940
இறைவன் அடியில் 11 MAY 2021
திரு துரையப்பா காசிப்பிள்ளை (V.c. முருகையா)
ஓய்வுபெற்ற சீமெந்து கூட்டுத்தாபன மின்னியலாளர் - காங்கேசந்துறை, முன்னாள் நகராட்சி மன்ற உறுப்பினர்- மல்லாகம்
வயது 80
திரு துரையப்பா காசிப்பிள்ளை 1940 - 2021 அளவெட்டி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அளவெட்டி வடக்கு சாத்தாகலட்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை விநாயகபுரம் மட்டிக்களியை வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா காசிப்பிள்ளை அவர்கள் 11-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பையா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற காசிப்பிள்ளை சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பாக்கியம், வைத்திலிங்கம், பொன்னுத்துரை மற்றும் செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பகிரதன்(ஜேர்மனி), தியாகினி, சுபாஜினி(கனடா), நளாயினி(ஜேர்மனி), காலஞ்சென்ற குணாளன், குமுதினி(ஜேர்மனி), தட்சாணாமூர்த்தி(மூர்த்தி- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயகௌரி(ஜேர்மனி), பஞ்சாட்சரம்(நியூசிலாந்து), ரமேஸ்குமார்(ஜேர்மனி), அம்பிகைதாசன்(ஜேர்மனி), நந்தினி தேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரவீனா(ஜேர்மனி), பிரவீணன்(ஜேர்மனி), பிரணவன்(ஜேர்மனி), ஜிவாகர்(நியூசிலாந்து), பவித்திரன்(நியூசிலாந்து), அமிர்தன்(கனடா), தூயவன்(கனடா), சஜீவன்(ஜேர்மனி), திலக்ஷன்(ஜேர்மனி), கவிராஜ்(ஜேர்மனி), சகானன்(ஜேர்மனி), தேனகா(ஜேர்மனி), சுவேதன்(லண்டன்), தேஜெஸ்(லண்டன்) ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2021 செவ்வாய்க்கிழமை பி.ப 04.00 மணியளவில் இல. 48/133, மட்டிக்களியில் அவரது  இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming link: click here

Meeting ID: 829 2084 7958
Passcode: pavi

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 48/133,
மட்டிக்களி,
திருகோணமலை.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தியாகினி - மகள்
பகிரதன் - மகன்
சுபாஜினி - மகள்
நளாயினி - மகள்
குமுதினி - மகன்
மூர்த்தி - மகன்