3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் காசிப்பிள்ளை பாலசிங்கம்
மாங்குளம் அரசினர் வைத்தியசாலையில் பணிபுரிந்து இளைப்பாறியவர்
வயது 79

அமரர் காசிப்பிள்ளை பாலசிங்கம்
1938 -
2018
கந்தர்மடம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, மாங்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காசிப்பிள்ளை பாலசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
நடந்து திரிந்த
நம்பிக்கை..
அன்பு சொரிந்த
ஆலமரம்...
நமக்காய் தனைப்புதைத்த
நடுகல்..
தன்...
மூச்சை நிறுத்தி..
மூன்றாண்டுகள்
இன்று...!!
தகவல்:
குடும்பத்தினர்
Rip