2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் காசிப்பிள்ளை பாலசிங்கம்
மாங்குளம் அரசினர் வைத்தியசாலையில் பணிபுரிந்து இளைப்பாறியவர்
வயது 79

அமரர் காசிப்பிள்ளை பாலசிங்கம்
1938 -
2018
கந்தர்மடம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, மாங்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காசிப்பிள்ளை பாலசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
முட்பலா- உள்ளே
முதிர்
“சுளையாய்”...
வேம்பின்
வேரில்- வெளிப்படும்
“வெல்லமாய்”...
கஷ்டங்களை
கணம் கணமாய்
சுமக்கும்
“கர்ப்பிணியாய்”...
எங்களை- உயர்த்த
அத்திவாரமாய்
தன்னை புதைத்துபோன,
“அப்பா”!!
தகவல்:
குடும்பத்தினர்
Rip