Clicky

தோற்றம் 18 APR 1938
மறைவு 18 JUL 2021
அமரர் கார்த்திகேசு நடராசா
வயது 83
அமரர் கார்த்திகேசு நடராசா 1938 - 2021 மீசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பின் சித்தப்பா கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள்.
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 23 Jul, 2021