யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திரு கார்த்திகேசு நடராசா அவர்கள் 18-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கண்மணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜெயமலர், ஜெயக்குமார், ஜெயக்கிரி, ஜெயந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவராஜா, துசித்தா, சுதாஜினி, கஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இராசதுரை, காலஞ்சென்றவர்களான தவமணி, தங்கராசா மற்றும் ரஞ்சன், ரஞ்சினி, லதா, ராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், செல்லம்மா, யோகம்மா, கேதீஸ்வரன் மற்றும் இராசாத்தி, வினாசித்தம்பி, இராசையா, செல்வன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனார்த்தன், கார்த்திகா, சாருஜன், ஆருசன், நிருசன், அக்சயா, கஸ்மிலா, சாமிலா, விகாசன், மிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live streaming link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 24 Jul 2021 6:00 PM - 9:00 PM
- Sunday, 25 Jul 2021 8:00 AM - 8:30 AM
- Sunday, 25 Jul 2021 8:30 AM - 10:00 AM
- Sunday, 25 Jul 2021 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆறாத்துயரில்எமைஆழ்த்திமீளாத்துயில்கின்றஅண்ணாவின்ஆத்மாசாந்தியடைய ஆண்டவனைபிரார்த்திக்கின்றறோம்.