Clicky

பிறப்பு 03 MAR 1967
இறப்பு 10 JUL 2019
அமரர் கார்த்திகேசு சிவகுமார் (சிவா)
உரிமையாளர் - Chennai Spice Restaurant, London Edmonton
வயது 52
அமரர் கார்த்திகேசு சிவகுமார் 1967 - 2019 புதுக்குளம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Karthigesu Sivakumar
1967 - 2019

குடும்பத்தின் கலங்கரைவிளக்கு அணைந்து இறைவனடி சேர்ந்து விட்டார் ஆனால் அன்னாரின் குடும்பமோ இழப்பைத் தாங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். எல்லாம் வல்ல இறைவன் குடும்பத்தினர் அனைவருக்கும் இப் பேரிழப்பைத் தாங்கும் மன வலிமையைக் கொடுக்கப் பிரார்த்திக்கின்றோம். சாந்தி சாந்தி சாந்தி???

Write Tribute