Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 MAR 1967
இறப்பு 10 JUL 2019
அமரர் கார்த்திகேசு சிவகுமார் (சிவா)
உரிமையாளர் - Chennai Spice Restaurant, London Edmonton
வயது 52
அமரர் கார்த்திகேசு சிவகுமார் 1967 - 2019 புதுக்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 53 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

மன்னார் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியம், லண்டன் Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு சிவகுமார் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எங்களுடன் பிறந்தவனே
எங்கள் அருமைச் சகோதரனே !

உன்னைத் தேடி எங்கள் கண்கள் களைத்ததடா...
தினமும் உன்னை நினைக்கும்போது
நெஞ்சம் வலிக்குதடா..

அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எங்கள் சகோதரனே...!

உடல் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எங்கள் உடன்பிறப்பே

உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்.

என்றும் உன் நினைவுகளுடன் நாம்...

தகவல்: குடும்பத்தினர்