3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கார்த்திகேசு சிவகுமார்
(சிவா)
உரிமையாளர் - Chennai Spice Restaurant, London Edmonton
வயது 52

அமரர் கார்த்திகேசு சிவகுமார்
1967 -
2019
புதுக்குளம், Sri Lanka
Sri Lanka
Tribute
55
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மன்னார் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியம், லண்டன் Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு சிவகுமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
அகிலம்விட்டு அவனடி அடைந்து
அவனியில்
ஆண்டு மூன்று அகன்றும்
ஆறாத்துயரில்
அழுகின்றோம் நாமிங்கு.
உங்களை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் தவியாய் தவிக்கிறதே!
திரும்ப திரும்ப கேட்டாலும்
திரும்பி வரமாட்டீர்களா
உங்களோடு மகிழ்ந்திருக்கும்
காலத்தை
தவறவிட்டு
தவியாய் தவிக்கின்றோம்..
மூன்றாண்டல்ல... மூவாயிரம்
ஆண்டுகள் கடந்தாலும் - எம்
இதயத்தை விட்டகலாத
உன் நினைவுகளுடன்
உன் ஆத்மா சாந்திக்காக என்றும்
இறைவனை வேண்டிநிற்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
ஓம் சாந்தி???