Clicky

பிறப்பு 03 MAR 1967
இறப்பு 10 JUL 2019
அமரர் கார்த்திகேசு சிவகுமார் (சிவா)
உரிமையாளர் - Chennai Spice Restaurant, London Edmonton
வயது 52
அமரர் கார்த்திகேசு சிவகுமார் 1967 - 2019 புதுக்குளம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Karthigesu Sivakumar
1967 - 2019

அன்பு மகனே சிவா, நீங்கள் பிறந்த மண்ணை முத்தமிட வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளீர்கள். சென்று வாருங்கள் செல்வமே, என்றோ ஒருநாள் விண்ணுலகில் எல்லோரும் சந்திப்போம் உங்களை என்று மனதை தேற்றிக்கொள்கின்றோம். அன்பு முத்தங்களுடன் இறுதி வணக்கம் செலுத்தும் உங்கள் மனைவி வழிவந்த சிறிய தாய் டொரொன்டோவிலிருந்து

Write Tribute