
கண்ணீர் அஞ்சலி
எம் அன்னை
Late Kanthasamy Thulasiyamma
சுழிபுரம், Sri Lanka
எங்கள் அனைவரையும் பெற்றெடுத்த தாயே உன் நினைவை என்றும் எங்கள் மனதில் இருந்து அவற்றவே முடியாது. அன்னையே நாங்கள் என்ன தவம் செய்தோமோ உன் வயிற்றில் அவதரிப்பதற்கு எங்களை முறையாக வளர்த்தெடுத்து உங்களுக்கு ஏற்ற பிள்ளைகளாக நல்லொழுக்கங்களை கற்பித்து வளர்த்தெடுத்தாய் ஒரு தாய் எப்படி பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பதனை சரியான முறையில் செய்து காட்டியவள் நீதான். நீ தினம் தினமும் வாழ்பவளே எம்முடன் . உன் ஆத்மா சாந்தியடைந்து விட்டது நன்றி அம்மா இப்படிக்கு உன் பிள்ளைகள் ஐவரும்.ஓம் சாந்தி.ஓம் நமசிவாய.
Write Tribute