4ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி துளசியம்மா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமே
பாசத்தின் பிறப்பிடமே
எங்கள் அம்மாவே! எங்கு
சென்றீர் எம்மை விட்டு!
அன்று நீங்கள் தாயாக
இருந்தீர்கள்
இன்றோ
தெய்வமாகி விட்டீர்கள்
ஆதலால் கைகள் தொழுகின்றன
எம் கண்கள் அழுகின்றன!
அழுத கண்கள் வரண்டு
ஆண்டுகள் நான்கு கடந்தாலும்
அன்பு கொண்ட உள்ளம் தான்
மாறிடுமோ ஆயிரம் உறவுகள்
இங்கிருந்தாலும் அம்மா என்ற
உறவு இனி வருமோ?
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எல்லாம்
வல்ல இறைவனை
வேண்டுகின்றோம்....
தகவல்:
குடும்பத்தினர்