
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanthasamy Thulasiyamma
1944 -
2018

எம் தாய்**** பத்துமாதம்கள் வயிற்றில் சுமந்தாய் ,என் அறிவுத்தாய் என்னை அறிவித்தாய் இப்பூவுலகிற்கு பகலிரவாய் கண்விளித்து பாலூட்டி எனை வளர்த்தாய், ) பள்ளியில் எனை சேர்த் தாய் பக்குவமாய் பயில்வித்தாய் பாதுகாத்தாய் பலசலியாக்கினாய் என் தெய்வத்தாய் தேடினால் கிடைக்காய் காற்றுடன் கலந்தாய் காணாமற் போய்விட்டாய். கண்ணுறங்கும் போது கானவாய் வருவாய் காலத்தாய் உனக்கு அழிவென்பது இல்லையே அம்மா என் அம்மா . நான்கு ஆண்டுகள் கடந்தும் இன்று எம் அம்மா உயிர் நீர்த்த நாளில் துயரில் வாடும் உன் பிள்ளைகள் தாயை விட சிறந்தது உலகில் வேறொன்றுமில்லை நன்றி தாயே வணக்குகிறோம்,
Write Tribute