
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Mr Kanthasamy Thileepan
1983 -
2024

காலனவன் தன் கணக்கை சாலவே செய்யவே மண் விட்டு வானம் சென்றீரோ? வானம் சென்ற உமை நினைத்து கண்ணீர் விட்டு கரைகிறோம் ஆற்றுவாரில்லை ஆறுதல் சொல்ல சொற்கள் இல்லை. ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்கின்றோம் . பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் . ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

Write Tribute