
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புச் சித்தப்பா உங்கள் மரணம் எங்களுக்கு பெரும் இழப்பாக இருக்கிறது.காலன் அவன் கவர்ந்தே சென்றதேனோ???எனி எப்போது உம்மைக் காண்போம்..ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...???
Write Tribute
திலீபா! நியத்தினை ஏற்க மறுக்குதடா மனது ஏன் இந்த அவசரம்? ஏது சொல்லி ஆறுவாடா உன் மனையாள் அந்த பிஞ்சுகளுக்கு??? அமைதியாக உறங்குடா ??