கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திலீபனை இழந்து தவிக்கும் பிறேமா ,மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு ,அன்னாரி ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றேன்🙏🙏🙏.
ஓம் சாந்தி, ஓம்சாந்தி, ஓம் சாந்தி🙏
Write Tribute
திலீபா! நியத்தினை ஏற்க மறுக்குதடா மனது ஏன் இந்த அவசரம்? ஏது சொல்லி ஆறுவாடா உன் மனையாள் அந்த பிஞ்சுகளுக்கு??? அமைதியாக உறங்குடா 🙏🏻