Clicky

அன்னை மடியில் 03 OCT 1983
ஆண்டவன் அடியில் 16 JUL 2024
அமரர் கந்தசாமி திலீபன்
வயது 40
அமரர் கந்தசாமி திலீபன் 1983 - 2024 கோப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எல்லா வற்றையும் ஒன்றுவிடாமல் சொல்லுவியெ இப்ப ஏன்டாசொல்லாம கொள்ளம போட்டியேட தம்பி தீலிபா நிது மிது. ஜஸ்சு. சித்தப்பா வருவார என்று கேட்டா என்ன சொல்ல நான்?? உன் செல்லக்குட்டி சறனியாவை நீ விரும்பியதை போல் வளர்தால் உன் ஆத்மா. சாந்தி அமைதி கொள்ளும் கொள்ளட்டும். ஓம் சாந்தி ஓம் சாந்தி ??????? குகனண்ணை அண்ணி பிள்ளைகள்
Write Tribute

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 17 Jul, 2024