
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kanthasamy Thileepan
1983 -
2024
காலனவன் தன் கணக்கை சாலவே செய்யவே மண் விட்டு வானம் சென்றீரோ? வானம் சென்ற உமை நினைத்து கண்ணீர் விட்டு கரைகிறோம் ஆற்றுவாரில்லை ஆறுதல் சொல்ல சொற்கள் இல்லை. ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தனை செய்வதுடன் உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம் . தாஸ் அண்ணா குடும்பம் ( சுவிஸ்)

Write Tribute