அமரர் கந்தையா மகாலிங்கம்
வயது 81
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kanthaiya Mahalingam
1940 -
2021
வாகனம் ஓட்டும்திறமையாலும் குறுகியநேரத்தில் குறிப்பிட்ட இடத்தை சென்றடையும் சாதூரியமும் சிரித்த செந்தளிப்பான யுமுகத்தோற்றமுடையவர் சிறியோர் முதல் பொரியோர்வரை செல்லமாக குறுக்குறோட் மகாலிங்க அண்ணர்என அன்பாக அழைககபடுபவர் அவரைத்தெரியாதவர் இருக்கமாட்டார்கள் அவர்எந்த நேரத்திலும் எவருக்கும் உதவும் மனப்பான்மையுடையவர் இன்று எம்மைவிட்டுபிரிந்தாலும் எமது மனக்கண்ணைவிட்டகலமாடடார் அன்னாரின் பிரிவால் துயறுறும் குடும்பத்தார் அனைவர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவித்து ஆத்மா சாநியடைய எல்லாம்வல்ல முடிப்பிள்ளையாரையும் மகாமாரியையும் வேண்டுவோமாக சாந்தி சாந்தி சாந்தி பாலேநதிரன் குடும்பம்
Write Tribute