11ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கண்ணையா கனகலிங்கம்
வயது 62
அமரர் கண்ணையா கனகலிங்கம்
1953 -
2015
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார், கண்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கண்ணையா கனகலிங்கம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 02-07-2026
"கண்களுக்கு மறைந்தாலும்,
இதயத்திற்கு மறையாதவர் அப்பா;
காலங்கள் கடந்தாலும்,
நினைவுகளில் என்றும் வாழ்பவர் அப்பா."
பதினொன்றாம் ஆண்டு நினைவு நாளில்,
உங்களை அன்புடனும் நன்றியுடனும் நினைவு கூர்கிறோம்.
உங்கள் குரலைக் கேட்கவும்,
உங்கள் முகத்தைப் பார்க்கவும்,
உங்கள் அன்பான அரவணைப்பை உணரவும்
மனம் ஏங்குகிறது...
காலம் பல காயங்களை ஆற்றிவிடும் என்பார்கள்,
ஆனால் அப்பாவை இழந்த வலிக்கு
காலமும் மருந்தாக முடியவில்லை.
உங்களைப் பிரிந்தது பதினொரு ஆண்டுகளாக
இருந்தாலும்,
உங்களை மறந்தது
ஒரு நொடியும் இல்லை அப்பா.
உங்கள் நினைவுகளை சுமந்தபடியே
நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...
தகவல்:
குடும்பத்தினர்