Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 JUN 1953
இறப்பு 03 JUL 2015
அமரர் கண்ணையா கனகலிங்கம் 1953 - 2015 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார், கண்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கண்ணையா கனகலிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தெய்வம் அப்பாவே!
நொடிப்பொழுதில் எமை
நோகவிட்டு சென்றுவிட்டீர்கள்...

 சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்
 நிஜம் தானா என்று எண்ணி
 நித்தமும் தவிக்கின்றோம் அப்பா!

வானில் சிந்திடும் துளியில்
 மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
 எங்கள் விழிகள் சிந்திடும்
 துளியின் வழியில்
உங்களை கண்டிட முடியாதோ...

ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதில்
என்றென்றும் நிறைந்திருக்கும்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute