Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 24 MAR 1940
விண்ணில் 17 NOV 2022
அமரர் கந்தையா வேலுப்பிள்ளை
ஓய்வுபெற்ற C.T.B DEPOT INSPECTOR
வயது 82
அமரர் கந்தையா வேலுப்பிள்ளை 1940 - 2022 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா வேலுப்பிள்ளை அவர்கள் 17-11-2022 வியாழக்கிழமை அன்று இராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சோமசுந்தரம்(ஓய்வுபெற்ற முகாமையாளர் - MPCS சாவகச்சேரி), கனகசபை(உத்தரவு பெற்ற நில அளவையாளர்), கந்தசாமி(C.T.B Depot Inspector - கிளிநொச்சி), காலஞ்சென்றவர்களான ராசையா, நாகராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அன்னப்பிள்ளை, விமலாதேவி, கேமலதா ஆகியோரின் அருமை மைத்துனரும்,

தங்கேஸ்வரி, வரதராஜா(ரவி), காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, ரத்தினசிங்கம், சிறிஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புமிகு மைத்துனரும்,

கலைவாணி(சாந்தி- இராமநாதபுரம்), கலைச்செல்வன்(வாசன்- கனடா), கலைவாணன்(கனடா), கலைரங்கன்(பிரான்ஸ்), கலைமதி(மைதிலி - கனடா), கலாரூபி(சுபா- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவசுப்ரமணியம்(சிவம்), விஜயா, சுபாஜினி, முரளிதரன், நளினி, காலஞ்சென்ற ஜீவாதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனுஜன், சாகித்தியா, ருபிஷானா, ரிஷானா, தனுசிகா, சபீனா, அபீனா, லகீஷன், லபீஷன், லிஷான், லக்சானா, சுவேதன், சுவேதா, சுதீசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-11-2022 திங்கட்கிழமை அன்று இராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாயவனூர் மம்மில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாந்தி - மகள்
வசன் - மகன்
ரஜன் - மகன்
றங்கன் - மகன்
மைதிலி - மகள்
சுபா - மகள்
முரளி - மருமகன்