Clicky

தோற்றம் 11 FEB 1938
மறைவு 08 JAN 2026
திரு கந்தையா வேலாயுதம்பிள்ளை
வயது 87
திரு கந்தையா வேலாயுதம்பிள்ளை 1938 - 2026 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
அஞசலிக்கிறோம்
Mr Kandiah Velauthampillai
கொடிகாமம், Sri Lanka

எங்கள் ஊரில் வேலாயுதண்ணை என அன்பாக அனைவராலும் அழைக்கப்படும் , மாலதனின் அப்பாவின் மரணச்செய்தி அனைவரையும் கவலை கொள்ள வைக்கிறது 🥲🥲🥲. எல்லோரோடும் அன்பாகவும் ,❤️❤️ சிரித்த முகத்துடனும் பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றிப் பழகும் நல்ல சமத்துவப் பண்பாளன் . தமிழ்த்தேசியப் பண்பாளன் . யாருடைய மனதையும் நோகாமல் பழக்கும் பெருமகனார். வீரசிங்கம் மத்தியகல்லூரி , தட்டங்குளம் பிள்ளையார் கோவில் , மீசாலை வடக்கு ஆகியவற்றின் வளர்ச்சியில் ஊக்கத்தோடு உழைத்த பெருமகன் . 👌👌 அன்னாரின் இழப்பு பேரிழப்பாகும் . அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது நெஞ்சார்ந்த அஞ்சலிகள். ஆன்மா தட்டங்குளம் 🕉️பிள்ளையாரின் பாதக்கமலத்தில் அமைதி பெற பிரார்த்திக்கிறேன் .

Write Tribute

Tributes