யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும், சுவிஸ் Benken(St. Gallen)ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா வேலாயுதம்பிள்ளை அவர்கள் 08-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வாரித்தம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
மாலினி(கனடா), கேதினி, பிறேமினி, செயந்தன்(சுவிஸ்), காலஞ்சென்ற மாலதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமார்(கனடா), சிவநேசன், சங்கரஈஸ்வரன், சிவரூபி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, நாச்சிப்பிள்ளை மற்றும் காசிப்பிள்ளை, நாகம்மா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், காசிநாதன், அரியமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனடாவில் வசிக்கும் வர்ணஜா – ஏரன், சரிகா - அஜித், சுவிஸில் வசிக்கும் விதுர்ஷன் – தனுசியா, விதுர்ஷனா – சுதர்சன், நினுஜன் – சகானா, நிலக்ஷன் – இராகவி, நிதுரன் ஆகியோரின் தாத்தாவும்,
வர்சிகா, சர்விகா(சுவிஸ்) ஆகியோரின் அப்பப்பாவும்,
வேலன், மீரா(கனடா), தாரா, ஐலா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,
நாகபூசனம், இராஜேஸ்வரி, நாகேந்திரம் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் சுபாஸ், கானிலா ஆகியோரின் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 09 Jan 2026 2:00 PM - 5:00 PM
- Saturday, 10 Jan 2026 2:00 PM - 5:00 PM
- Sunday, 11 Jan 2026 1:00 PM - 5:00 PM
- Monday, 12 Jan 2026 3:00 PM - 5:00 PM
- Tuesday, 13 Jan 2026 1:00 PM - 5:00 PM
- Thursday, 15 Jan 2026 9:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41764709394
- Mobile : +16479621326
- Mobile : +41763404287
- Mobile : +41763391644
- Mobile : +41794045927
No one can prepare you for a loss; it comes like a swift wind. However, take comfort in knowing that he is now resting in a better place -- in the arms of God. Our deepest condolences to you and...