Clicky

தோற்றம் 11 FEB 1938
மறைவு 08 JAN 2026
திரு கந்தையா வேலாயுதம்பிள்ளை
வயது 87
திரு கந்தையா வேலாயுதம்பிள்ளை 1938 - 2026 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மாமா என்ற உறவிற்கு அர்தத்தை உணர்தியவர் நீங்கள் .உங்கள் உறவுகள் எல்லாம் நன்றாக வாழவேண்டும் என்று உறதுணையாக இருந்தவர் நீங்கள் .இன்று நீங்கள் நம்முடன் இல்லை என்று நம்ப முடியவில்லை. உங்கள் குரலை எனி நாம் கேட்க முடியாது என்று நினைக்கும் போது நெஞ்சம் கலங்குகிறது . இதுதான் வாழ்கை இதை நாம் எற்கத்தான் வேண்டும்.என்றும் உங்கள் ஆத்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி 🙏 என்றும் உங்கள் நினைவுகளுடன் உங்கள் தங்கை,தங்கை பிள்ளைகள்.
Write Tribute