திரு கந்தையா வேலாயுதம்பிள்ளை
வயது 87
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Kandiah Velauthampillai
1938 -
2026
அன்னாரின் பிரிவால் வாடும் அவரது அனைத்து உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அமரரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!!! ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய!!!
Write Tribute
அண்ணன் வேலாயுதம்பிள்ளைக்கு ஒரு அஞ்சலி மீசாலை வடக்கை நிரந்தர வதிவிடமாகவும் சுவிட்சர்லாந்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அமரர் வேலாயுதம்பிள்ளை அவர்களது துயரச் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைகின்றோம்....