கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உள்ளம் உடைந்தோருக்கு
காலத்திக்கேற்ற உள்ளம் உடைந்தோருக்கு கடவுளுடைய வார்த்தையின் நல்செய்தி ,
'"நீதிமான்களும் அநீதிமான்களும் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்று கடவுளிடம் இவர்கள் நம்பிக்கை
வைத்திருப்பது போல் நானும் நம்பி க்கை வைத்திருக்கின்றேன் ." அப்போஸ்தலர் சுவிஷேம் 24:15
கடவுளுடைய ஆறுதலான வார்த்தை உளம் உடைந்து போய்யிருக்கும் அன்பானவர்களுக்கு
: "ஒரே மனிதனால் மரணம் வந்தது ,அதேபோல் ஒரேமானிதனால் (இயேசு )உயிர்தெ ழுதலும் வருகிறது .
ஆதாமினால் எல்லாரும் சாகிறது போல ,கிறிஸ்த்துவினால் எல்லாறும் உயிரோடு எழுப்பப்படுவார்கள் "
1கொரி.15:21
Write Tribute