Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 MAY 1933
இறப்பு 05 JUL 2020
அமரர் கந்தையா வரோணிக்கம்
வயது 87
அமரர் கந்தையா வரோணிக்கம் 1933 - 2020 சங்கானை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா வரோணிக்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

 "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே
என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்."
 -யோவான் 11:25 

 பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய் 
மலர்ந்த எம் அருமைத் தாயே!

எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

அகவை நான்கு அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!

அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: கந்தையா லிவ்வரன்(மகன், லிவ்ரன்)

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 06 Jul, 2020
நன்றி நவிலல் Tue, 04 Aug, 2020