Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 MAY 1933
இறப்பு 05 JUL 2020
அமரர் கந்தையா வரோணிக்கம்
வயது 87
அமரர் கந்தையா வரோணிக்கம் 1933 - 2020 சங்கானை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா வரோணிக்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டுகள் ஆறு ஆனாலும் உம்
 நினைவுகள் புரலாது எம்
இதயத்தில் அன்னை என்று நாம்
 அழைத்திட யாருண்டு இவ்வுலகினில்
 நம்மை விட்டு ஏன் பிரித்தான்
 இறைவன் உம்மை? கண்ணை
இமை போல் காத்த எம்
 அன்னை காணவில்லை!

உன் விம்பம் எம் கண்ணில்
கண்ணுறங்கும் நேரத்தில் கனவினில்
 உன் திருமுகம் காண்கையில்
 கண் விழித்து தேடுகின்றோம் உம்
விம்பம் காணவில்லை!
 கண்களில் வழிந்திடும் கண்ணீர்
துடைத்திட யாருண்டு அம்மா!

நிலையற்ற வாழ்வில்
நிலையான உமதன்பை தேடியே
உருகுகின்றோம்! உங்கள்
 ஆத்மா அமைதிபெற இறைவனைப்
 பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்,

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 06 Jul, 2020
நன்றி நவிலல் Tue, 04 Aug, 2020