Clicky

பிறப்பு 27 MAY 1933
இறப்பு 05 JUL 2020
அமரர் கந்தையா வரோணிக்கம்
வயது 87
அமரர் கந்தையா வரோணிக்கம் 1933 - 2020 சங்கானை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Varoniccam
1933 - 2020

" வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும். என்ற குறளுக்கமைய, பிறர்பொருள் தன் கைபடாது, தன்பொருள் கை விடாது, ஆல் போல் விழுது பரப்பி, அது முழுதும் உயிர் நிரப்பி, தாயாகி காவல் நின்ற விருட்ஷம். அது தந்ததெல்லாம் சந்ததிக்கே சுபீட்ஷம். அன்னாரின் ஆத்மா சாந்தி பெற வேல்முருகு குடும்பம் சார்பாக அனுதாபம் தெரிவிக்கும் *பெறா மக்கள். *

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 06 Jul, 2020
நன்றி நவிலல் Tue, 04 Aug, 2020